Skip to main content

ஒரு Inspiration! ஒரு நன்றி!

நானும் ரொம்ப நாளா ஒரு வலைப்பதிவு - அதாங்க இந்த blog, blogநு சொல்லுவாய்ங்களே, அதுதான் - ஒண்ணு ஆரம்பிக்கனும்னு பயங்கரமா ஒசிச்சு இத்த ஆரம்பிச்சேய்ந். எப்பந்தெரியுமா? போன வருஷம்! அத்தோட செரி. ஒரு புள்ளி கூட அப்பறமா வெக்கலை.

ஆனா இப்படியிருந்த என்ன எப்படியாவது ரெகுலரா பண்ணனும்னு தூண்டினது Kakiயோட blog தான்.

Kaki, என் தம்பி தங்கக்கம்பி! பாக்க கொஞ்சம் 'ஒல்லி'யா இருந்தாலும், படு 'கில்லி'! (அட நமக்கும் rhyminga எழுத வருதே!!) சில பேர் நிறையா சிரிப்பாய்ங்க. அடுத்தவங்களையும் நிறைய சிரிக்க வெப்பாய்ங்க. Kakiயும் அப்படி ஒரு கேரக்டர்தான். இதனாலேயே அவன எனக்கு ரொம்ப புடிக்கும்.

ஒவ்வொரு தடவை அவனோட ப்ளாக பாக்கும்போதும், அவனோட களர்புல்லான, காமெடியான, கலகக்ல்சான பதிவுகள படிக்கும்போதும் நாமளும் இதுமாதிரி பதியணும்னு தோணும்.

அவனோட blog எனக்கு ஒரு Inspiration. உனக்கு ஒரு thanksடா தம்பி! உன் பேர காப்பாத்தற அளவுக்கு என்னோட ப்ளாக டெவலப் பண்ண நிச்சயமா ட்ரை பண்றேன்.

அவனோட ப்ளாக புரட்டும் போது திடீர்னு கண்ணுல பட்டது - அட நம்ம விஜய்யோட போடோ! அவரும் ஒரு blog ஆரம்பிச்சுருக்கார். அதப்படிச்சதுநால வயிறுவலியே வந்துடுச்சு, சிரிச்சு, சிரிச்சு!

இது Kakiயோட blog, இது விஜயோடது.

Comments

  1. அடடா அண்ணா. ரொம்ப புகழறீங்க. ஆனாலும், மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Sri Ramacandra Kripalu

॥ श्री रामचन्द्र कृपालु ॥ श्रीरामचन्द्र कृपालु भजु मन हरण भवभय दारुणम् नवकञ्ज लोचन , कञ्जमुख कर कञ्जपद कञ्जारुणम् ॥ १ ॥ कंदर्प अगणित अमित छबि नव नील नीरज सुन्दरम् । पटपीत मानहुं तड़ित रूचि - शुची नौमि जनक सुतावरम् ॥ २ ॥ भजु दीन बन्धु दिनेश दानव दैत्यवंशनिकन्दनम् । रघुनन्द आनंदकंद कोशल चन्द दशरथ नन्दनम् ॥ ३ ॥ सिर मुकुट कुण्डल तिलक चारु उदारु अङ्ग विभूषणम् । आजानुभुज शर चापधर सङ्ग्राम - जित - खर दूषणम् ॥ ४ ॥ इति वदति तुलसीदास शङ्कर शेष मुनि मनरञ्जनम् । मम हृदयकञ्ज निवास कुरु कामादि खलदलगञ्जनम् ॥ ५ ॥ मनु जाहीं राचेउ मिलिहि सो बरु सहज सुन्दर साँवरो । करुना निधान सुजान सीलु सनेहु जानत रावरो ॥ ६ ॥ एही भांति गोरी असीस सुनी सिय सहित हिय हरषीं अली । तुलसी भावानिह पूजी पुनि - पुनि मुदित मन मंदिर चली गोस्वामी तुलसीदास Fortunate I am, to be born in this land! Fortunate I am, to immerse myself in Bhakti, and in the thought of Īśvara . And how c

The After Effects of BJP Winning Uttar Pradesh

Importance of this huge UP mandate, and the ways in which it will spill over, beyond today's results. Parliament and State Assemblies BJP & NDA gain majority in both houses of the parliament. They are also in power, in about a dozen state assemblies. This will impact two issues. Presidential Elections   Narendra Modi and Amit Shah can comfortably appoint the person of their choice to be the next President. In line with this, they can - the must - use the additional support to appoint the right people in key institutions - and I hope they go into serious detail, not just stopping with Governors and Chief Justices. We are in a dire need of replacement for those old fossil remnants of a foregone socialist era. The institutions needs a thorough spring cleaning, and dynamic, vibrant and dharmic personalities should be appointed to key positions.  This is so, so crucial because all we have are self-important, dynasty loyalists, sitting in seats of influence, begin

Sri Ganesha Charanam!

अगजानन पद्मार्कम् गजाननम् अहर्निशम्। अनेकदन्तम् भक्तानाम् एकदन्तम् उपास्महे॥ agajānana padmārkam gajānanam aharniśam| anekadantam bhaktānām ekadantam upāsmahe||   What a beautiful verse to behold and listen! I heard it first when this verse was suggested as an invocation for our magazine Yuva Bharati by my brother a couple of years ago. (Yup! I promptly posted it on facebook - even social networks have been permeated by spirituality :-D) A couple of months back, I had the good fortune to sit at the feet of Swami Dayananda Saraswati and learn this same verse - how to say it and its meaning. Recollecting that experience from memory, I'll try to share the beauty and the brilliance of this verse here. ānana means face. Gajānana is the Lord who has the face of an elephant or gaja . On seeing the face of Gajānana , the face of Agaja , daughter of the king among mountains ( aga) , Himavan or Parvata , one who is called Himavati or Parvati , lightens up. This is so natura